Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…பயணங்கள் கைகூடும்…பிரச்சனைகள் நீங்கும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று உங்களுடைய வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேற்றம் பெறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவுகள் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீன் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்மை நடைபெறும்.

கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் நல்லபடியாக இருக்கும். ஏற்பட்ட துன்பங்கள் விலகி செல்லும். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

புதிதாக காதலில் வயபடக் கூடிய சூழலும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |