Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “செலவு அதிகரிக்கும்”… பயணங்களின் போது கொஞ்சம் கவனம் தேவை..!!

அன்புக்காக ஏங்கி தவித்து கொண்டிருக்கும் மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சுக சௌக்கியதிற்கு பங்கம் விளையும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டு தான் வரும். எதையும் சாதிக்கும் திறமை மட்டும் பெறுவீர்கள். செலவு அதிகரிக்கும். அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் சாதகமான பலன் பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதாவது பழைய பிரச்சினைகள் உங்களுக்கு சரியாகும். பேசி எடுக்கும் முடிவில் நன்மையே கொடுப்பதாக இருக்கும். அடுத்தவருக்காக எந்த பொறுப்பையும்  ஏற்காமல் இருப்பது எப்போதும் நல்லது.

எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்றைய நாள்  ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும். அதுபோலவே நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் நல்லபடியாக  நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |