Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “விருப்பங்கள் நிறைவேறும்”… மனமும் மகிழ்ச்சியாக காணப்படும்.!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். பதவி உயர்வு பணப்பயன் உயர்வு போன்றவை எதிர்பார்க்க கூடும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை சந்திக்க கூடும். இன்று சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் புகழும் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று எந்த ஒரு செயலையும் தைரியமாகவே செய்து முடிப்பீர்கள். எதிர்பாரத வகையில் திடீர் செலவுகளும் வீண் அலைச்சலும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை உருவாகும். கொஞ்சம் கஷ்டமான பாடங்களை நீங்கள் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சினைகள் சரியாகும். காரிய தடை விலகி செல்லும். பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும். இன்றைய நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும்.

இருந்தாலும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |