Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “நல்லவர்களை கண்டறிவீர்கள்”… அன்பும் ஆதரவும் இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!!இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும்.

கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியை கொடுக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர் உடன் இருந்த தகராறுகள் நீங்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக தான் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அன்பும் ஆதரவும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக இருக்கும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்

Categories

Tech |