Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு… “எதிர்பார்த்த பணம் வரும்”… நல்ல பெயர், புகழ் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாளாக இருக்கும். எதிர்கால நலன்கருதி சேமிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. வரவு திருப்திகரமாக இருக்கும். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று அனைத்து விஷயத்திலும் உங்களுக்கு நாட்டம் செல்லும். அனைத்து விஷயமுமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். ஆர்வமுடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் மேற்கொள்வீர்கள்.

வீண் அலைச்சல் காரியத்தடை தாமதம் மட்டும் கொஞ்சம் அவ்வப்போது வந்து செல்லும். அதைப்பற்றியெல்லாம் எந்தவித கவலை வேண்டாம். நல்ல பெயரும் புகழும் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். எடுக்க கூடிய பொருட்களை நீங்கள் கவனமாக எடுக்க வேண்டும். அதுவும் உயர் வகையான பொருட்களாக இருந்தால் ரொம்ப கவனத்துடன் நீங்கள் எடுக்க வேண்டும்.

அடுத்தவருடன் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினருடன் எந்த ஒரு வாக்கு வாதங்களும் வேண்டாம். கூடுமானவரை அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவிநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |