Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு “வரவுக்கு ஏற்ற செலவு” தொழில் முன்னேற்றம் இருக்கும்…!!

மீனம் இராசி அன்பர்களே…!!  இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.  நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கக்கூடும். உறவினர்களை இன்று நீங்கள் மன மகிழ்ச்சியில் அடைய வைப்பீர்கள். வீண் விரையம் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்றைக்கு விரிவடையும். இட மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் நீங்கள் மிகவும் பாடுபட வேண்டியதிருக்கும் பார்த்துக்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் தாமதமாகத்தான் கிடைக்கும். பயணங்களின்போது கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணமாக இருந்தால் தயவுசெய்து தூங்கி விடாதீர்கள். மாணவர்களுக்கு  இன்று விளையாட்டில் ஆர்வம் செல்லும்.  கொஞ்சம் கடுமையாக  உழைத்து பாடங்களை படியுங்கள். அப்போதுதான் நீங்கள் படிக்க கூடிய பாடங்கள் அனைத்தும் மனதில் பதிய வைக்க முடியும். கவனத்தை சிதறவிடாமல் இருங்கள். அனைத்து காரியங்களையும் நாம் சிறப்பாக செய்யலாம். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக அமையும். தொழிலில்  நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று  நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |