Categories
ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது”… தந்தையுடன் அனுசரித்துச் செல்லுங்கள்..!!

எதிலும் நேர்மையான பார்வை கொண்ட மீன ராசி அன்பர்களே.!! இன்றைக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் மன சஞ்சலங்களுக்கு குறைவிருக்காது. கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படக்கூடும். இன்று எதிலும் கவனமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். பணவரவு இன்று ஓரளவு சிறப்பாக இருக்கும். பேச்சின் இனிமை, சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் நல்லபடியாகவே நடக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். தந்தையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும்.

பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும் தான் வரும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் இன்று இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு என்று தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |