Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…தன்னம்பிக்கை கூடும்…கோபம் தலைதூக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   சிலரது செயலால் மனதில் உங்களுக்கு வருத்தங்கள் கொஞ்சம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். உணவுப் பொருளின் தரம் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது. எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படும் தான் வந்துசேரும். மனம் நிம்மதி அடையும். படியான சூழல் இன்று ஏற்படலாம். அதனால் வீண் பிரச்சனைகளில் தயவுசெய்து தலையிடவேண்டாம். சில நேரங்களில் பேசும்பொழுது நீங்களும் நிதானமாக தான் பேசவேண்டும்.

கோபம் அவ்வப்போது தலைதூக்கும் எதிலும் எப்பொழுதும் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று தன்னம்பிக்கை கூடும். எதிர்பார்த்த சில காரியங்கள் நல்லபடியாக நடத்த முடியும். அது போலவே நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவிகளும் வந்து சேரும். எந்த ஒரு காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது ரொம்ப நல்லது. முக்கியமாக காரியத்தில் அலட்சியம் ஏதும் காட்ட வேண்டாம். மற்றவரிடம் உரையாடும் பொழுது பேச்சில் எப்போதும் நிதானம் இருக்கட்டும். தூர தேசத்தில் நண்பர்களால் நல்ல தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

வேலை இல்லாத நபர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் வருவதற்கான சூழல் இருக்கும். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |