பெரும்பான்மையான இந்துக்களின் பாதுகாவலர்கள் என பாஜகவினர் தங்களை நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை எனவும், திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார்.