Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” ஒரு மணி நேரத்திற்கு ரூ.500 சம்பளம்”….இந்திய விமான நிலையத்தில் வேலை…. உடனே போங்க..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ளதாகப் புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் Medical Consultant (Non – Specialist) பணிகளுக்குக் காலியிடம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்குப் பட்டம் பெற்றவர்கள் பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Medical Consultant (Non – Specialist) பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AAI வயது வரம்பு :

அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

AAI கல்வித்தகுதி :

மருத்துவ துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு/ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விமான நிலைய ஆணைய ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விமான நிலைய ஆணைய தேர்வுச் செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். அதுகுறித்த தகவலைகளை பதிவாளர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Categories

Tech |