Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…! திறந்து விடுங்க… பிரான்ஸில் வலுவடையும் கோரிக்கை … அரசு முடிவு எடுக்குமா ?

பிரான்சில் மீண்டும் திரையரங்குகள் ,கலாச்சார மையங்கள் திறக்கும் படி கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் பிரான்சில் கொரோனா முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளதால்  பிரான்சின் கலாச்சார மையங்கள், திரையரங்கள் போன்றவை மீண்டும் திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் அருங்காட்சிகள்  திறக்கப்படும் என பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோசெலின்பச்லட் தெரிவித்திருந்தார் .

ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாரிஸ் உட்பட பல பெருநகர முதல்வர்கள்  பாரிஸ் ,லில்லி, ரெண்ஸ் ,கிளர்மொண்ட் -பெர்ரட் ,மோண்ட்பெல்லியீர்,ஸ்ட்ராஸ்பெர்க் ,டௌர்ஸ், ரௌன்,கிரேனோபல்,ரெய்ம்ஸ் மற்றும் பிரந்திய தலைவர்களான இல்லி-டி-ஃபரன்ஸ், ஹவுட்ஸ் -டி-ஃபரன்ஸ், சென்டர் வெல்-டி-லோயிர்,சூட் ஆகியோரும் கோரிக்கை மனுவில் அனைத்து கலாச்சார மையங்களையும் ஒன்றாக திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |