Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

கிருஸ்துமஸ் ப்ளம் கேக் வீட்டிலேயே செய்யலாம் …!!

 

                                                                                     பிளம் கேக்

 

தேவையான பொருட்கள்

மைதா- 100 கிராம்

சோம்பு தூள்- அரை டீஸ்பூன்

திராட்சை- 30 கிராம்

சுக்குத் தூள் -அரை டீஸ்பூன்

பால் -கால் கப்

சர்க்கரை- 100 கிராம்

சோள மாவு- 2 டீஸ்பூன்

முந்திரி பிஸ்தா- 400 கிராம்

கலந்த பீல் -100 கிராம்

முட்டை- 3

செறிபழம் -50 கிராம்

 

Image result for பிளம் கேக்

 

செய்மமுறை

கேக் டின்ணில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பி விட்டு  டின்னுக்கு  வெளியே இருக்கும்படி இழுத்து விடவும் .பின்  சோளமாவை  பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவைக்கவும் பின் மாவை சலித்துக் கொள்ளுங்கள் சர்க்கரை சர்க்கரையை பொடித்து அதையும் சலித்துக் கொள்ளுங்கள் இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும் .

பின் முட்டையை பிடரியில் போட்டு நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக் மிக்ஸர் இல் போட்டு கலக்கவும். பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை ஊற்றி அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களை போட்டு அதன்மீது மீதி கலவையை ஊற்றி இதை மிதமான சூட்டில் அவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.
       

                                                 இப்போது சுவையான பிளம் கேக் தயார்

Categories

Tech |