தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும் போது, ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயாராகும். புத்தகங்கள் தயாரானது மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்க ஆலோசனை நடக்கிறது. சூழ்நிலையை பொறுத்து பருவ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Categories