Categories
தேசிய செய்திகள்

PM-KISAN நிதியின் 12 வது தவணை எப்போது?…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அதாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தத் திட்டத்தின் பன்னிரண்டாவது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வந்து சேரும்.இருந்தாலும் அறிக்கையின் படி பன்னிரண்டாவது தவணைக்காக விவசாயிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.அதாவது பிஎம் கிசான்சம்மன் நிதியின்  12 வது தவணை விநியோகம் தொடர்பான தீர்க்கமான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி பன்னிரண்டாவது தவணை விநியோகம் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதரிடையே பிஎம் கிசான் பயனாளிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்த இ கேஒய்சி அப்டேட்டுக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால் அறிக்கையின் படி ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்னும் கேஒய்சி அப்டேட்டை முடிக்காமல் இருக்கின்றன. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இ கேஒய்சி முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் த…

Categories

Tech |