பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காமலானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் உள்ள காந்திநகர் இல்லத்தில் தனது தாய் ஹீராபென் மோடிக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் மோடி அவரின் தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்றார்.
https://twitter.com/ANI/status/1608657708382826498