Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லையா…. ரூ10குள்ள சுலபமா நீக்கிடலாம்…… ஒரு துண்டு போதும்….!!

இஞ்சியை கொண்டு எப்படி பொடுகினை முற்றிலுமாக நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். 

இஞ்சி பொதுவாக மருத்துவம் குணம் கொண்டது. இதை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் டீ அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  இது தவிர கூடுதல் நல்ல விஷயங்களையும் நமக்கு அளிக்கிறது.அந்த வகையில்,

இஞ்சி எடுத்து பொடியாக வெட்டி தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு தண்ணீரின் நிறம் மாறியதும் நீரை வடிகட்ட வேண்டும். பின் ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பின் அதை தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து, ஷாம்பூ போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

Categories

Tech |