பசுமை மண்டல வாயுவின் காரணமாகப் புவி வெப்ப மையம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது வடக்கு மற்றும் தென் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகிறது.
இதுகுறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பசுமை மண்டல வாயு குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல் இதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் 2100ஆம் ஆண்டுக்குள் (80 ஆண்டுகள்) போலார் கரடிகள் இனமே அழிந்துபோய் விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
We can't afford to lose such beautiful wildlife to #ClimateChange
🔥🌍🔥
🔥 via @wef #polarbear #wildlife #ClimateChaos2020 #wildlifeconservation #ClimateEmergency #ClimateAction 🔥pic.twitter.com/c8vrxgJq74
— Meera Jhogasundram (@MJhogasundram) July 24, 2020