Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு… கொடூர இளைஞன் போக்சோவில் கைது..!!

இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவன் பிரகாஷ்.. இவன் அதே பகுதியிலுள்ள இரட்டை பெண் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

Categories

Tech |