Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் இளைஞர் கடத்தல் – 3 பேர் கைது

அம்பத்தூரில் இளைஞரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் : அம்பத்தூரில் இளைஞர் திலீப் குமாரை காரில் கடத்திய ஐவரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்த ஏஜென்ட் சரவணன், தமிழ்சந்திரன், நரேஷ் குமார் கைது செய்யபட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட திலீப் குமாரை புதுச்சேரியில் மீட்டு போலீசார் கொண்டு வந்தனர். வேலைக்காக திலீப்குமாரிடம் 10 லட்சம் கொடுத்து ஏமாந்ததாக புதுச்சேரி சரவணன் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |