Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும்  கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர்,  காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்கள்.

Categories

Tech |