சுவிஸில் அரை மில்லியன் ஃபிராங்க் மதிப்புள்ள கொக்கைன் என்னும் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அக்குவா மாகாணத்தில் போலீசார் சோதனையில் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 22 வயது வயதுள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மாதங்களாக திட்டமிட்டபடி போலீசார் மேற்கொண்ட முயற்சியில் இந்த கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிஸ் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு போதைப் பொருள் சிக்கியது இதுவே முதன்முறையாகும். இதில் 4 கிலோ கொக்கைன், 2 சொகுசு கார்கள், ஒரு துப்பாக்கி மற்றும் 130000 ஃபிராங்க் ரொக்கமும் கிடைத்துள்ளது.