வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின் வீடு திரும்பவில்லை என்று தெரிகின்றது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்றனறா..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.