குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றால் அதனை உடனடியாக அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நிலக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை என்ற பின்னரே அதிமுக ஆதரவு அளித்ததாகவும் விளக்கமளித்தார்.