இந்த வழக்கில் CBI_யிடம் நீதிமன்றம் சார்பில் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் அறிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கப்பட்டுள்ளது என்றும் , இதுவரை 4 பேர் கைது கைது செய்யபட்டு அவர்கள் சிறையில் தான் இருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் , சிபிஐ வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.
Categories