இந்து என்ற உணர்வுடன் இருந்தால் கொல்லப்படுகிறார்கள், போன் ராதாகிருஷ்ணன்.
இந்து என்ற நிலைப்பாட்டில் யாரும் வாழக் கூடாது என்ற நோக்கத்தில் இந்துக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள்.
இவர்களுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணையாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.