தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த பட்டத்தை ரசிகர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து வருவதாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். படம் பார்த்த பலரும் ட்விட்டரில் படம் பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு சீனும் தியேட்டர் அதிருது… புல்லரிக்குதுடா எப்பா🔥
Ponniyin Selvan #PS1>>>>>> all other indian Historical Movie…
Biggest Blockbuster Is On The Way🔥🔥🔥#PonniyinSelvan1#PonniyinSelvanReview#PonniyinSelvanFDFS pic.twitter.com/gmgNQkCAom— Tarun (@BeastArjun94) September 30, 2022
எல்லோரும் படத்தை பார்ப்போம் பாகுபலி யை கொண்டாடிய நாம் பொன்னியின் செல்வனை கொண்டாட மாட்டோமா…
1st half நன்றாக தான் இருக்கிறது.#PonniyinSelvan #PonniyinSelvanFDFS #PonniyinSelvan1 pic.twitter.com/M41D7yzyDc
— நாகப்பட்டினத்தான் ❁ (@Vinosh_Pinku) September 30, 2022
Historical Blockbuster 🔥🔥🔥#PonniyinSelvanFDFS#PonniyinSelvan pic.twitter.com/syqqpuD07c
— Yuke (@Yukekamal) September 30, 2022
அந்த BGM ஒரு மாறி மண்டைக்குளள ஓடிட்டே இருக்கு @arrahman 🎼🤗 #PonniyinSelvanFDFS pic.twitter.com/G6d37H49Ma
— ராபர்ட் TVK ™ٖٖٖٖٖٖٜٖٖٖٖٖٖٜٖٖٖٖ (@RobertKichu) September 30, 2022
https://twitter.com/Abinesh510829/status/1575662247871127552
Telugans கதரல்😂😂😂😂😂
— S H A R A N (@Sha_official143) September 30, 2022
#PonniyinSelvanFDFS is just 6 hours away & #Kerala presales gross collection crossed 1.5 crore mark 🔥👏 around 100K tickets sold till now 🔥
Unexpected TREND 👏#PonniyinSelvan #PS1— ALBIN EAPEN (@eapen_albin) September 30, 2022
வென்றான் சோழன் 🔥
— 🍁🍃💕வாத்தியாரம்மா 🍁🍃💕 (@Smritha6) September 30, 2022
1st half pure goosebumps 🔥💥 chiyaan vikram acting vera lvl❤ #PonniyinSelvan1 #PonniyinSelvanFDFS #PonniyinSelvan pic.twitter.com/3BBKRUxY3g
— deepak raj (@deepak27398) September 30, 2022
1000 Cr Club House ல சேர்த்துக்கோங்கடா..
வேற லெவல் 💥#PonniyinSelvanFDFS #PonniyinSelvanReview #PS1 pic.twitter.com/U5iQWmz1wj
— திலீபன் (@Thili21) September 30, 2022
Gommala ithaan padam 🔥🔥🔥🔥🔥 seriously verithanam ! Easily one of the vest classical film ever in Indian cinema . Bahubali can’teven touch this #PonniyinSelvanFDFS#PS1 #PonniyinSelvan
— Dr. BANTU (@BBeing_Offcl) September 30, 2022
Wakkali ithaan padam 🥵🔥🔥🔥 seriously verithanam ! Easily one of the vest classical film ever in Indian cinema . Bahubali can’teven touch this #PonniyinSelvanFDFS#PS1 #PonniyinSelvan
— 🌪 முரட்டு மாமு 💥 (@Murattumamu) September 30, 2022
நல்லா இருக்காம் டேய் பாகுபலி சண்டைக்கு வாடா ….#PonniyinSelvanFDFS pic.twitter.com/5P63sOGLMp
— (ரெமோ) (@Remo006) September 30, 2022