Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் செம போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே…. குவியும் லைக்குகள்…!!!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கடற்கரைக்கு அருகில் நின்றபடி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

https://www.instagram.com/p/CRJ_HHNtImg/

Categories

Tech |