Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு 2 ஆவது சான்ஸ் கொடுக்கக்கூடாது…. பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்ட பிரதமர்….. ட்விட்டரில் வெளியான பதிவு….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சீனாவிலிருந்து தோன்றிய தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்டதையடுத்து ட்விட்டரில் நாம் கொரோனாவிற்கு 2 ஆவது சான்ஸ் கொடுத்து விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் என்பவர் உள்ளார். இவர் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்டுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது நாம் அனைவரும் கொரோனாவிற்கு 2 ஆவது சான்ஸ் கொடுத்து விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி உங்களுடைய முறை வரும்போது அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |