ரசிகர் கேட்ட ஆபாச கேள்விக்கு பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் தொடர்ந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா.
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் நந்திதா ஸ்வேதா சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார். இதனை கண்டு கடுப்பான நந்திதா இந்தக் கேள்வியை உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றோரிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி அவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.