Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தினத்தை முன்னிட்டு…. காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை முன்பு போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த வாசக பேனர்களை ஏந்தியபடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Categories

Tech |