பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் புகார்களையும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அலுவலகத்தை எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.