Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்…. குறைகேட்பு கூட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை அரசிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோமனூர் கிராமத்தில் காவல்துறையினர் சார்பாக பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கிராமமக்கள் இரட்டைக் கொலையில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காகவும், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் தனி ரேஷன் கடை போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதனையடுத்து அரசிடம் இது தொடர்பாக பரிந்துரை செய்து விரைவில் நிறைவேற்ற படுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Categories

Tech |