Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட இட்லிக்கு ஜோரான பொட்டுக்கடலை சட்னி !!!

சூப்பரான பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை – 1 கப்

தேங்காய் துருவல் – 1 கப்

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 2 பல்லு

கடுகு – 1/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

பொட்டுக்கடலை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித் தழை அனைத்தையும் சேர்த்து  கரகரப்பாக அரைக்க வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு,  கடலைப்பருப்பு,  உளுந்து, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை  சேர்த்து தாளித்து , அரைத்த விழுதில்  கொட்டினால் சூப்பரான பொட்டுக்கடலை சட்னி  தயார் !!!

 

Categories

Tech |