விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான நந்திக்குண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த தகவலை மின் மின் வாரிய நிர்வாக என்ஜினீயரான அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.