Categories
Uncategorized தேசிய செய்திகள்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் – நிதியமைச்சர்!

மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில்,

  • புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்
  • மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் சேவை மேம்படும்.
  •  சேவைகள் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் வழங்கப்படும்.
  • அதே சமயம் தனியார் வழங்கும் இந்த சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.
  • மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும்
  • மின் பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்
  • மருத்துவமனை, பள்ளிகளை கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்
  • சமூக கட்டமைப்பு திட்டங்களுக்கு சுமார் ரூ.8,100 கோடி ஒதுக்கப்படும்

Categories

Tech |