Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ”மை டியர் பூதம்”……. அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்……..!!!!

‘மை டியர் பூதம்’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து தேள், பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்கள் ரிலீஸான காத்திருக்கின்றன.

Prabhu deva my dear bootham movie master oh my master video song | Galatta

இதனையடுத்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |