தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு குறைந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் ஆனது பல கோடிகளை குவித்து வருவது கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Full Video Song of #Saachitale streaming nowhttps://t.co/5U2yBZsmFa
A @pradeeponelife show✨
A @thisisysr Vibe 🥁@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @RedGiantMovies_ @Udhaystalin @archanakalpathi @MShenbagamoort3 @aishkalpathi @venkat_manickam— AGS Entertainment (@Ags_production) November 29, 2022
இந்நிலையில் லவ் டுடே படத்தில் இடம்பெற்ற சாச்சிட்டலே என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் யுவன் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.