பிரிட்டனைச் சேர்ந்த ஜோடுன் அருந்துவதன் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன பெருமிதம் கொள்கிறார். இதைப் பற்றி இதில் பார்ப்போம்.
பிரிட்டன் நாட்டில் llfordல் என்னும் பகுதியில் வாழும் அமெரிக்கரான ஜோ டோனர்(50). இவர் கொரோனா காலத்திலும் பிரிட்டன் பெண்களுக்கு சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். அவர்களில் 3 பேர் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் எனக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு என்று அவர் பெருமிதம் சொல்கிறார். ஆண்டுகளுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள் பிறந்து விட்டன என்றாலும், இன்னமும் நான் நிறுத்த மாட்டேன் தன்னிடம் உயிராகவும் தானம் பெற்று பல பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
மேலும் அவர்கள் பிறந்த குழந்தையின் புகைப்படத்தை எனக்கு அனுப்பு அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. அதில் சில பெண்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கின்றன. நாளைக்கு அந்த குழந்தைகள் தங்கள் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளை தேடும் போது அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கின்றார் ஜோ. அமெரிக்கா, அண்டார்டிகா, இத்தாலி, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளுக்கு பயணம் செய்து உயிரணு தானம் செய்துவருகிறேன் என்று கூறினார். இவர் உலக அளவில் பிரபலமான தாராள பிரபு.