Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே உஷார்…… ஆய்வில் அதிர்ச்சி தகவல் …..!!

கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் எடை அதிகமாக இருந்தால் நுண்ணறிவு திறன் குறைவாக இருப்பது ஆய்வில் வெளிவந்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள் இதை செய்யக்கூடாது. அதை செய்யக்கூடாது என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பட்டறிவு மூலம் கூறுவதுண்டு. இப்போது கருவுற்ற பெண்கள் கொலம்பியாவில் நடத்திய ஆய்வையும் பின்பற்றவேண்டும். கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கருவுற்றிருக்கும் தாய் அதிக எடையுடன் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஐக்யு எனும் நுண்ணறிவு திறன் குறைவாக இருக்குமாம். இது உடல் எடை அதிகமான தாய்க்கும் , குழந்தைக்கும் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |