இரண்டு மாநில சட்டப்பேரவை மற்றும் பல்வேறு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , எல்லோரும், முக்கியமாக இளைஞர்கள் அதிகமாக வாக்களித்து இந் ஜனநாயக திருவிழாவை மேம்படுத்த வேண்டும் என்று ட்வீட் செய்த்துள்ளார்.
Elections are taking place for Haryana and Maharashtra assemblies. There are also by-polls taking place in various parts of India. I urge voters in these states and seats to turnout in record numbers and enrich the festival of democracy. I hope youngsters vote in large numbers.
— Narendra Modi (@narendramodi) October 21, 2019