மோடியின் பதவி ஏற்பு விழாவை TV கண்டு மகிழ்ந்த அவரின் தயார் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். இதில் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவை தனது வீட்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தயார் பார்ப்பது போன்ற போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.இதில் மோடி 2_ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதை TVயில் கண்டு கொண்டு இருந்த அவரது தயார் கை தட்டி மகிழ்ச்சியடைகின்றார்.
Shri @narendramodi's mother watches on with joy and pride as he takes oath as the Prime Minister of India for the 2nd consecutive term. A delightful picture and moment for all of us! #ModiSwearingIn pic.twitter.com/n8OQx3EoSw
— BJP (@BJP4India) May 30, 2019