Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியா வருகிறார் இளவரசர் சார்லஸ்.!!

இளவரசர் சார்லஸ் இரண்டே ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.

Image result for Prince Charles

70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது அதிகாரப்பூர்வ இந்தியா பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |