இந்தோனேசியாவில் மனித முகத்துடன் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்களின் வலையில் மனித முகம் கொண்ட தோற்றம் கொண்ட சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கண்ட மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அதை கண்டனர். கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இது வெள்ளை சுறா வகையை சார்ந்தது. இதன் மரபணு குறைபாட்டினால் இது இவ்வாறு பிறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.