Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் : பிரான்ஸிடம் தோல்வியடைந்தது இந்திய அணி ….!!!

9 அணிகள் பங்கேற்கும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று  வருகிறது.இதில் தென்ஆப்பிரிக்காவில் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற  ஆட்டத்தில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது.இறுதியாக  5-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி  பிரான்ஸ் வெற்றி பெற்றது .இதன் மூலம்  முந்தைய ஆட்டத்தின் (0-5) தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

பிரான்ஸ் அணியில் விக்டர் சார்லெட் 2 கோலும் ,விக்டர் லாக்வுட் , சார்லஸ் மாஸ்சன்  மற்றும் திமோதி கிளமென்ட் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.இந்திய அணி தரப்பில் ஜர்மன்பிரீத் சிங் மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

Categories

Tech |