Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்த படம்… போட்டி போடும் தயாரிப்பாளர்கள்….!!

அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும்.

அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே  அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |