Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்ல ஜாதி கணக்கெடுங்க…! அப்பறம் இடஒதுக்கீடு தாங்க… தீடிரென எழுந்த பரபரப்பு …!!

சாதி வாரியான கணக்கெடுப்பை மீண்டும் நடத்தி முறையான இட ஒதுக்கீட்டினை அளிக்க வேண்டும் என டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தியிருக்கிறார்.

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகாசபை நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு தீபாவளி விருந்து அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், சாதி வாரியான கணக்கெடுப்பை மீண்டும் நடத்தி அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றார்.

Categories

Tech |