சிறுதானிய உணவான வெள்ளை சோளத்தில் எவ்வளவு நன்மைகள் அடங்கியிருக்க்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிஞ்சிக்கோங்க.
நன்மைகள்:
வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
மேலும் மாரடைப்பு ஆபத்தில் இருந்து காக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் பெறலாம் .
இதில் நோயை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் வயிற்றுவலி, உடல் சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.