Categories
அரசியல் தேசிய செய்திகள்

PTRக்கு புதிய பொறுப்பு…! மேலே தூக்கிய மத்திய அரசு…. குஷியில் உடன்பிறப்புகள் …!!

ஜிஎஸ்டி திருத்த குழுவில் தமிழக நிதியமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் திருத்த சீர்திருத்த குழுவில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமை செயல்படும் குழுவில் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்

ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகளை ஆலோசனைகளை வழங்க உள்ளது.

Categories

Tech |