தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் 16 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,032 | நேற்றைய விலை : ரூ 3,034 | குறைவு ரூ 02
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,256 | நேற்றைய விலை : ரூ 24,272 | குறைவு ரூ 16
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,317 | நேற்றைய விலை : ரூ 3,309 | குறைவு ரூ 02
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,456 | நேற்றைய விலை : ரூ 26,472 | குறைவு ரூ 16
சென்னையில் இன்றைய தினத்தில் (28/05 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 39.40 | நேற்றைய விலை : ரூ 39.44 | குறைவு ரூ 0.04
10 கிராம் வெள்ளி : ரூ 394 | நேற்றைய விலை : ரூ 394.39 | குறைவு ரூ 0.39
100 கிராம் வெள்ளி : ரூ 3,940 | நேற்றைய விலை : ரூ 3,943.90 | குறைவு ரூ 3.90
1 கிலோ வெள்ளி : ரூ 39,400 | நேற்றைய விலை : ரூ 39,439 | குறைவு ரூ 39