Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு… தேர்வு செய்த சென்னை அணி …!!

புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.  மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி.

சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 24 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.

Categories

Tech |